நான் தளபதி 63-யில் நடிக்கிறேன் - ரகசியத்தை ஒப்பன் செய்த இளம் நடிகை..!

விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழுவினர் இடைவேளை இல்லாமல் வேலை செய்கிறார்கள். 

இப்படி இவர்கள் வேலை பார்க்கும் நேரத்தில் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் லீக் ஆகிறது, இது படக்குழுவிற்கு படு கஷ்டபமாக இருக்கிறது. படத்தில் 16 பெண்கள் விளையாட்டு வீரர்களாக நடிக்கிறார்கள், 

இப்போது விஜய் 63வது படத்தில் நடிக்கிறேன் என்றும் ரகசியம் இப்போது வெளிப்பட்டுவிட்டது என்றும் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார் நடிகை இந்துஜா.

ஆனால், ரசிகர்களோ புதிய செய்து கொண்டு வா என்றால் இறந்து புதைத்த செய்தியை கொண்டு வருகிறீர்களே என்று கலாய்த்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.