தளபதி 63 படத்தில் ரோபோ மோனிகாவின் கெட்டப் - வைரலாகும் புகைப்படம்

சென்னையில் பெரிய விளையாட்டு மைதான செட்டில் விஜய் 63வது பட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தில் விஜய்யை அடுத்து 16 பெண்கள் போட்டியாளர்களாக நடிக்கின்றனர்.

அதில் பாதி நடிகர்களின் விவரங்கள் வந்துவிட்டது, சிலரை பற்றி தெரியவில்லை. சமீபத்தில் இப்படத்தில் நடிக்கும் இந்துஜாவின் லுக் வெளியாகி இருந்தது. இப்போது நடிகை ரேபா மோனிகாவின் லுக் புகைப்படம் லீக் ஆகியுள்ளது, அதில் அவரது இடது பக்க முகம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டது போல் மேக்கப் போடப்பட்டுள்ளது.

அவருடன் இருக்கும் மற்றொரு பெண்ணின் முகத்தில் கருப்பு புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளது. அது CG வேலையில் மாற்றம் செய்யப்பட வைக்கப்பட்டது.

Blogger இயக்குவது.