தளபதி 63 - விஜய் ஜெர்சியின் நம்பர் - அசத்தல் அப்டேட்..!


தீபாவளி வர இன்னும பல மாதங்கள் இருக்கிறது. ஆனால் தளபதி ரசிகர்கள் இப்போதே படு ஆர்வத்தில் உள்ளார்கள் விஜய் 63வது படத்தை பார்க்க, காரணம் படம் குறித்து வரும் மாஸ் அப்டேட்டுகள் தான்.

விளையாட்டு பயிற்சியாளராக விஜய் முதன்முதலாக நடிக்கிறார், படத்திற்கான கிளைமேக்ஸ் படு வெயிட்டாக இருக்கும் என்கின்றனர்.

படம் குறித்து இப்போது அப்டேட் வரவில்லை என்றாலும் படத்தில் நடிப்பவர்கள் பற்றி சில விஷயங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

நேற்று (மே 10) நடிகை இந்துஜா தான் தளபதி 63 படத்தில் நடிக்கிறேன் என உறுதியாக கூறியிருந்தார். அவரின் பதிவை பார்த்த இயக்குனர் ரத்ன குமார் படத்தில் இந்துஜாவின் ஜெர்ஸி நம்பர் 63 என்று கூறியுள்ளார்.
Powered by Blogger.