படு மோசமான கவர்ச்சி - இது நம்ம ஆளு பட நடிகையை விளாசும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்


சிம்பு - நயன்தாரா நடிப்பில் உருவான படம் 'இது நம்ம ஆளு'. இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அடா சர்மா. இவர், பிரபுதேவாவுடன் இணைந்து 'சார்லி சாப்ளின்-2 படத்தில் நடித்திருந்தார்.

இந்தி, தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது, கவர்ச்சியாக எடுத்து வைத்திருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவார். அந்த வகையில், அவர் லேட்டஸ்ட்டாக படு கவர்ச்சியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது 'மேன் டூ மேன் படத்தில் பெண்ணாக இருந்து ஆணாக மாறும் பாத்திரத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்காக தன்னுடைய பளிங்கு தொடை பளீச்சென தெரியும் அளவிற்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

சமூக வலைதளங்களில் அடா சர்மாவின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டும்; ஏச்சும் தொடர்கிறது. அடா ஷர்மாவின் இந்த செயல்பாடு, அடாவடியானது என்று சிலர் கருத்து கூறியிருக்கின்றனர்.

Blogger இயக்குவது.