நடிகை தமன்னா-வின் படு சூடான கவர்ச்சி போஸ்டர்..! - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

 
சிரஞ்சீவி நடித்து வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் பல பிரபலங்கள் நடிக்கும் நிலையில், தமன்னா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
 
இந்த படத்தில் தனது வேடம் குறித்து தமன்னா கூறுகையில், இந்த படத்தின் முக்கிய கதையே எனது கேரக்டரில் தான் பயணிக்கிறது. அந்த வகையில் ஒரு மிகப்பெரிய கதாபாத்திரத்தை எனது முதுகில் தூக்கி வைத்திருக்கிறார்கள்.
 
இதுவரை நான் தனித்து நடித்த காட்சிகள்தான் படமாக்கப்பட்டு வந்தன. ஆனால் இன்று முதல் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாகிறது. 
 
ஒரு மிகப்பெரிய நடிகருடன் இணைந்து நடிப்பதால் மகிழ்ச்சி, பதட்டம் என்கிற மனநிலையுடன் படப்பிடிப்பு தளத்திற்குள் செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார் தமன்னா. இந்நிலையில், தான் நடித்துள்ள அபிநேத்திரி படத்தின் இரண்டாம் பாகத்திற்க்கான போஸ்டரை வெளியிட்டுள்ளார் அம்மணி.
 
படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அவரது அந்த போஸ்டர் இளசுகள் மத்தியில் கவனத்தை பெற்று வருகின்றது.
 
Powered by Blogger.