உடல் எடை அதிகரித்த ஜெயம் ரவி பட நடிகை..! - அவரா இது..???
தாம் தூம் படத்தின் செண்பா கேரக்டர் உங்களுக்கு நினைவிருக்கும் தானே.
அதில் நடித்தவர் வேறு யாருமல்ல. ஹிந்தி சினிமாவின் முக்கிய நடிகை கங்கனா
ரணாவத்.
இவரின் பெயர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கியுள்ளது. அண்மையில்
அவர் நடிப்பில் வெளியான மணிகர்ணிகா படத்தின் சர்ச்சை, நடிகர் ஹிருத்திக்
ரோஷன் மீது காதல் என சுற்றி வந்தது.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு
படத்தில் அவர் நடிக்கிறார். Mental Hai Kya படத்திலும் நடித்துள்ள அவர்
அஸ்வினி ஐயர் இயக்கத்தில் Panga படத்தில் நடிக்கவுள்ளார்.
கபடி விளையாட்டை மையப்படுத்திய இக்கதையில் கபடி வீராங்கனையாக நடிக்கிறாராம். இதற்காக அவர் உடல் எடையை அதிகரித்திருக்கிறாராம்.