எப்படி இருந்த முத்தழகு..! இப்போ இப்படி அடையாளம் தெரியாம ஆகிடாங்களே..! - ரசிகர்கள் ஷாக் - புகைப்படங்கள் உள்ளே

நடிகை பிரியாமணி தமிழில் சில படங்களில் நடித்துள்ளார் இவர் கார்த்திக்குடன் பருத்திவீரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இவர் அதன் பிறகு திரைப்படத்தில் அதிகமாக நடிக்கவில்லை , டிவி ஷோக்களில் நடுவராக பணியாற்றி வந்தார் இந்த நிலையில் தற்போது போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களில் மிகவும் வயதான தோற்றத்தில் இருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த ப்ரியாமணி இப்படி ஆகிட்டாரே என கமென்ட் செய்து வருகிறார்கள்.




Blogger இயக்குவது.