விஸ்வாசம் ரீமேக்கில் இவர் தான் ஹீரோவா..? - உற்சாகத்தில் ரசிகர்கள்
விஸ்வாசம் படம் கடந்த பொங்கலுக்கு வெளிவந்து மெகா ஹிட் ஆனது. இப்படம்
அஜித் திரைப்பயணத்தில் மிகப்பெரும் வசூலை கொடுத்த படமாக அமைந்தது.
இப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யம் சத்யஜோதி நிறுவனம் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது.
இதில்
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிப்பார் என்று தகவல்கள்
கசிந்துள்ளது, இந்த தகவல் அவருடைய ரசிகர்களிடம் செம்ம உற்சாகத்தை
கொடுத்துள்ளது.
மேலும், விஸ்வாசம் கர்நாடகாவில் ரூ 10 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.