தன்னிடம் லவ் ப்ரொபோஸ் செய்தவருக்கு நடிகை அஞ்சலி கொடுத்த கொடூரமான தண்டனை..!


நடிகை அஞ்சலிக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். அவர் தற்போது ஒரு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் பள்ளிக்கூடத்தில் வந்த லவ் ப்ரோபோசல் பற்றி பேசியுள்ளார்.

9-ம் வகுப்பு படிக்கும்போது உடன் படிக்கும் பையன் ஒருவன் லவ் ப்ரொபோஸ் செய்துள்ளான். உடனே அஞ்சலி அஞ்சு ரூபாய்க்கு ராக்கி வாங்கி கட்டிடாராம்.

நான் உனக்கு புரபோஸ் பண்ணா, உன்னால என்ன பண்ண முடியும்? என்று அவன் சவால் விட்டதால் தான் அஞ்சலி இப்படி செய்தாராம். 

*** அதுக்குன்னு, இப்படி ராக்கி கட்டுற அளவுக்கு கொடூரமான தண்டனை தான் கொடுக்க வேண்டுமா..? அஞ்சலி மேடம்
Powered by Blogger.