மீண்டும் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ள விஜய் - இந்த படம் தான்..!
நடிகர் விஜய் இதற்குமுன் தெலுங்கு சினிமாவில் ஹிட் ஆன பல ஹிட் படங்களின்
ரீமேக்கில் நடித்துள்ளார். அந்த படங்களின் மூலம் அதிகம் வெற்றியும்
கண்டுள்ளார் அவர்.
தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு ஸ்போர்ட்ஸ்
படத்தில் நடித்து வரும் விஜய், விரைவில் மீண்டும் ஒரு தெலுங்கு பட
ரீமேக்கில் நடிக்கலாம் என சினிமா துறையில் பேச்சு எழுந்துள்ளது.
தற்போது
மகேஷ் பாபு நடித்து நாளை திரைக்கு வரும் மகரிஷி படத்தினை தமிழில் ரீமேக்
செய்யும்போது அதில் விஜய் தான் நடிப்பார் என்று கூறப்படுகிறது.