தோனி ரன் அவுட் - கொந்தளித்த கார்த்தி சுப்பராஜ் - என்னப்பா பொசுக்குன்னு இப்படி சொல்லிடாரு..!+


கடந்த இரு மாதங்களாக இந்தியா முழுவதும் ரசிகர்கள் வெறித்தனமாக பார்த்து வந்த IPL போட்டியின் இறுதி ஆட்டம் இன்று ஐதாராபாத்தில் சென்னை- மும்பை அணிக்களுக்கு இடையே நடைபெற்றது.

மிகவும் த்ரில்லாக சீட்டின் நுனிக்கு ரசிகர்களை கொண்டு சென்ற இப்போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி சென்னையை வீழ்த்தி 2019 IPL மகுடத்தை தனதாக்கியது.

இந்த போட்டியில் தோனியின் அவுட், வாட்சனின் ரன் அவுட், கடைசியில் சாஹாரின் LBW என பல இக்கட்டான சூழ்நிலைக்கு சென்னை அணி சென்றது. 

மேலும், கேப்டன் தோனியின் ரன் அவுட்.. அவுட் தானா..? என்ற கேள்வியும் பலர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில். தல தோணி அவுட்டே கிடையாது. மிக மோசமான நடுவர் என கூறியவர் வர்ணனையாளர் மன்ஜ்ரேகரின் கமெண்ட்ரியையும்  Su***d என திட்டியுள்ளார்.
Powered by Blogger.