இணையத்தில் வைரலான ப்ரியா ஆனந்தின் புகைப்படம் - அது நான் கிடையாது என கூறும் ப்ரியா ஆனந்த்


ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் ஒரு அரசியல் படமாக வெளியானது LKG. இந்த படத்துக்கு ரசிகர்கள் அமோகமான வரவேற்பு கொடுத்தனர்.

இந்த வருடத்தில் வெளியான தமிழ் படங்களில் ஹிட் வரிசையில் இடம் பெற்றது. அதில் நாயகியாக நடித்து கலக்கியவர் பிரியா ஆனந்த், இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.

சமீபத்தில் ஒரு ஜோடி புகைப்படத்தை இன்ஸ்டாவில் போட்டு இதயத்தை வரைந்திருந்தார். அதைப்பார்த்த ரசிகர்கள் பிரியா ஆனந்த் காதலில் விழுந்துவிட்டார் என்று கமெண்ட் செய்து வந்தனர்.

அதைப்பார்த்த அவர் அது நான் இல்லை என ரசிகர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
Blogger இயக்குவது.