ஃப்ரண்ட்ஸ் படத்தில் விஜய் மற்றும் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கவிருந்தது யார் தெரியுமா..? - இதோ புகைப்படத்துடன்
சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, வடிவேலு, தேவயானி ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த படம் ப்ரண்ட்ஸ். நண்பர்களின் உறமை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படம்.
விஜய்க்கு ஜோடியாக நடிகை தேவயானியும் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை விஜயலக்ஷ்மியும் நட்திருந்தானர்.
ஆனால, இப்படத்தில் முதலில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவையும், சூர்யாவுக்கு ஜோடியாக சுவலட்சுமியையும் நடிக்க வைப்பதாக இருந்தது. இறுதியில், சில மாற்றங்களால் தேவயானி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் நடித்தனர்.
இந்த தகவலை கேட்ட பலரும் ஜோதிகா சுவலக்ஷ்மி ஆகியோர் நடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என கூறுகிறார்கள்.