விளம்பர படப்பிடிப்பில் அரைகுறை ஆடையுடன் நடிகை தீபிகா படுகோனே -ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம்
இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர்
இந்தியர் அல்ல டென்மார்க் நாட்டை சேர்ந்தவர். டென்மார்க் பாஸ்போர்ட் தான்
வைத்துள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்தன.
தீபிகாவின் பெற்றோர்கள்
பிரகாஷ் மற்றும் உஜ்ஜாலா படுகோனே இருவரும் டென்மார்க்கில் வசிக்கும்போது
தான் தீபிகா பிறந்துள்ளார். ஆனால் தீபிகா பிறந்த சில மாதங்களிலேயே
குடும்பத்தினர் பெங்களுருக்கு புலம் பெயர்ந்துவிட்டனர்.
சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஜோடியாக
பங்கேற்றனர். அப்போது தீபிகா வயிறு பெரிதாக இருந்ததாகவும் அவர் கர்ப்பமாக
இருக்கிறார் என்றும் தகவல் பரவியது.
வயிறு பெரிதாக இருக்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதை
பார்த்த பலரும் தீபிகா படுகோனேவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இது தீபிகா
படுகோனேவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு விளக்கம் அளித்து அவர்
கூறும்போது, “நான் கர்ப்பமாக இருப்பதாக பரவி வரும் தகவலில் உண்மை இல்லை.
திருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல.
திருமணத்துக்கு பிறகு தாய்மை முக்கியமானது. குழந்தை பெற்றுக்கொள்வது என்பது
நடக்கும்போது நடக்கும். இப்போது குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து
சிந்திக்கவில்லை”என்றுவிளக்கம்கொடுத்தார்.
இந்நிலையில், விளம்பர படப்பிடிப்பில் இவர் மேக்கப் போடும் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதில், அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருக்கிறார் தீபிகா படுகோனே.