விருது விழாவிற்கு படு கவர்ச்சியான உடையில் தோன்றிய நடிகை ஐஸ்வர்யா ராய்..! - புகைப்படங்கள் உள்ளே
பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட இந்திய நடிகைகளை தொடர்ந்து பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளார்.
மற்ற நடிகைகளை போல இல்லாமல் அவர் தன் மகளை தன் உடன் ரெட் கார்பெட்டியில் அழைத்து சென்றுள்ளார்.
அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.