மாப்பிள்ளை தேடலுக்காக கவர்ச்சி கோணத்தில் போஸ் கொடுத்த இளம் நடிகை! பத்திரிக்கையில் வந்த ஹாட் லுக்
பாலிவுட் சினிமாவின் பிரபல இளம் நடிகை பரினீதி சோப்ரா. சமூகவலைதளங்களில்
இவர் எப்போதுமே ஹாட்டான சென்சேசன் தான். அந்தளவிற்கு ரசிகர்களை கவர்ந்து
வருகிறார்.
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கையை அமேல்
குப்தா படமாக இயக்கி வருகிறார்.நடிகை பர்னிதி சோப்ராவை நடிக்க
வைக்கிறார்களாம். இந்த வருட இறுதியில் படத்தை வெளியிட முடிவு
செய்துள்ளார்களாம்.
அடிக்கடி பத்திரிக்கைகளுக்கு ஹாட்டான கவர்ச்சி
போட்டோ ஷூட் நடத்தி வரும் அவர் தற்போது மீண்டும் ஒரு கலர்ஃபுல்லான லுக்கில்
போஸ் கொடுத்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. திருமணம் பற்றி இந்த பதிப்பு கூறுகிறது.