தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகவிருந்து ட்ராப் ஆன "DOCTORS" படத்தின் போஸ்டரை பார்த்திருகிறீர்களா..?
தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் வரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும்.
அடுத்து இவர்கள் எப்போது இணைவார்கள் என்று ஏக்கம் ரசிகர்களிடம் உள்ளது.
வருங்காலத்தில் நடக்கும் போது காத்திருப்போம். காதல் கொண்டேன் படத்திற்கு பின்னர் செல்வராகவன் தனுஷ் மற்றும் சோனியா அகர்வாலை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார்.
அதேபோல் அந்த படத்திற்கான போட்டோ ஷுட்டும் நடந்தது, ஆனால் இடையில் பிரச்சனை ஏற்பட அப்படம் அப்படியே டிராப் ஆனது.
படம் ஓகே ஆன போது எடுக்கப்பட்ட போட்டோ ஷுட் புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.