IPL போட்டியை காண வந்த வரலக்ஷ்மி உடையை பார்த்து ஷாக் ஆன தல ரசிகர்கள்..!
தற்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் ஃபீவர் என்று சொல்லலாம். கடந்த
சில தொடர்ந்து பல அணிகளுக்கு இடையே முக்கிட இடங்களில் போட்டி நடைபெற்று
வருகிறது.
இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். தற்போது
டெல்லி அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் சென்னையில் போட்டி நடைபெற்று வருகிறது.
இதனை காண மைதான அரங்கில் பல ரசிகர்கள், ரசிகைகள் குவிந்துள்ளார்கள்.
நடிகை
வரலட்சுமியில் கிரிக்கெட்டுக்கு தீவிரமான ரசிகை. அவர் மைதானத்தில் தல
தோனியின் புகைப்படம் கொண்ட மஞ்சள் டிசர்ட்டை போட்டு கொண்டாடியுள்ளனர். இதனை பார்த்து ஷாக் ஆனா தோனி ரசிகர்கள் நம்மள விட பயங்கரமான தோனி ரசியகையா இருப்பாங்க போல என வியந்தனர்.
— varalaxmi sarathkumar (@varusarath) May 1, 2019