தல, தளபதி ரசிகர்களை மிஞ்சிய சூர்யா ரசிகர்கள்..! - அடேங்கப்பா..! - NGK படத்திற்கு என்ன செய்துள்ளார்கள் பாருங்க..!
தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால் ரசிகர்கள் எப்படி மாஸ் காட்டுவார்கள் என்று நாம் நிறைய பார்த்திருக்கிறோம்.
அடுத்து
தமிழில் வரப்போகும் பெரிய நடிகரின் படம் என்றால் அது சூர்யாவின் NGK படம்
தான். செல்வராகவன்-சூர்யா முதன்முதலாக இணைந்திருக்கும் இப்படத்தின் மேல்
ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
அரசியல் களத்தில் தயாராகியுள்ள இப்படத்திற்கு யுவன் தெறி இசை போட்டுள்ளார், BGM செமயாக இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணம்.
இப்பட
ரிலீஸை தொடர்ந்து சூர்யாவின் NGK படத்திற்கு ரசிகர்கள் பெரிய ஏற்பாடுகள்
செய்துள்ளனர். தற்போது ஒரு பெரிய கட்-அவுட்டின் வேலைகளும் நடந்து வருகிறது.
அந்த கட்-அவுட்டை பார்த்தே ரசிகர்கள் பெரிய ஆச்சரியத்தில் உள்ளனர்.
தல, தளபதி ரசிகர்கள் செய்த மாஸ் காட்டினாலும் சூர்யா ரசிகர்கள் பெரிதாக செய்ய இருக்கிறார்களாம்.