வெந்த புண்ணில் வேலை பாய்சிடாங்களே..! - சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி..!


சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் சூர்யாவுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளனர். 

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் என்ஜிகே திரைப்படம் திருட்டுத் தனமாக வெளியிட்டுள்ளது. 

ஏற்கனவே கலவையான விமர்சனங்களால் படம் வெற்றி அடையுமா என சிந்தனையில் இருக்கும் படக்குழு, தமிழ்ராக்கர்ஸின் இந்த வேலையால் வசூல் பாதிக்கப்படும் என்ற நிலை உருவாகி உள்ளது.

வெந்த புண்ணில் வேலைபாய்ச்சிடாங்களே என்ன எண்ணத்தில் இருக்கிறார்கள் சூர்யா ரசிகர்கள்.

Blogger இயக்குவது.