தவறான கோணத்தில் ZOOM செய்து படமெடுத்த ரசிகரை திட்டி தீர்த்த நடிகை தமன்னா..!

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் கொடி கட்டி பறந்தவர் நடிகை தமன்னா தமிழில் அஜீத், விஜய், விக்ரம், விக்ரம், ஜெயம் ரவி, என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர். 

இவர் தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், மேலும் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவரிடம் முத்தக்காட்சியில் யாருடன் நடிப்பீர்கள் என கேட்டதற்கு ரித்திக் ரோஷன் என வெளிப்படையாகக் கூறினார். 

தற்போது, சைரா நரசிம்மரெட்டி என்ற பிரமாண்ட படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த இவர் ரசிகர் ஒருவரால் சங்கடத்திற்குள்ளாகியுள்ளார். 

தமன்னாவை பார்த்ததும் தன்னுடைய கைப்பேசியை எடுத்த ரசிகர் அவரை ஆபாசமான கோணங்களில் படம் எடுக்க முயன்றுள்ளார். இதனால், அதிர்ச்சியான தமன்னா சில ஆங்கில கெட்ட வார்த்தைகளை கூறி அவரை திட்டிவிட்டு சட்டென அந்த இடத்தை காலி செய்து விட்டு கிளம்பியுள்ளார். 
Powered by Blogger.