அதிரடி சரவெடி - 14 வருடங்களுக்கு பிறகு நேருக்கு நேர் மோதும் ரஜினி விஜய்..! - பரபரப்பு தகவல்


நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் "தர்பார்" திரைப்படம் 80% படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளன.இந்த படத்தில் நடிகைகள் நயன்தாரா மற்றும் நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும் முனைப்பில் இருக்கின்றது. அதே போல, நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 63 படம் 70% படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த படத்திலும் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். 

Blogger இயக்குவது.