மரணமாஸ் : வடசென்னை 2 குறித்து தனுஷே கூறிய தகவல்


இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்தது ராவான வடசென்னை. எந்த வித பிசிறும் இல்லாமல் பேச்சு வழக்கில் உபயோகப்படுத்தும் அத்தனை வார்த்தைகளையும் படம்பிடித்து காட்டினார் வெற்றிமாறன். 

இதனாலேயே படத்திற்கு பயங்கர விளம்பரம். படத்தின் இரண்டாம் பாகம் வெளியானால் தான் படத்தின் முழுக்கதையையும் தெரிந்து கொள்ள முடியும். 

இந்த இடைவெளியில், நடிகர் தனுஷ் அசுரன் என்ற படத்தின் பயங்கரமான வில்லேஜ் கெட்டப்பில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் தனுஷிடம் வட சென்னை இரண்டாம் பாகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

Blogger இயக்குவது.