இந்த 3 டைட்டில்களில் ஒன்று தான் தளபதி 63 டைட்டில்..! - சுவாரஸ்யமான தகவல்கள்


நடிகர் விஜய்யின் தெறி, ‘மெர்சல்’ ஆகிய இருப்படங்களை அடுத்து மீண்டும் இயக்குநர் அட்லீ ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். 

இதற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. ஆகவே இப்படம் குறித்த செய்திகள் ‘தளபதி63’ என்றே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. 

‘சர்கார்’ வெற்றிக்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் என்பதால் இப்படம் குறித்து அவரது ரசிகர்களிடம் பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

Powered by Blogger.