தளபதி 63 படத்தில் விஜய்யின் பெயர் மைக்கேல் இல்லை இது தான்..! - செம்ம மாஸ்..!
பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். படம் தொடங்கும் போதே தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விஜய்க்கு மைக்கேல் என்று படத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. மேலும் மகனாக நடிக்கும் விஜயின் பெயர் 'பிகிலு' என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை கேட்ட விஜய் ரசிகர்கள், பிகிலை காண ஆவலுடன் இருக்கிறோம் என்று ட்ரென்ட் செய்து அசத்தி வருகிறார்கள்.