இணையத்தில் கசிந்த தளபதி 63 ஃபர்ஸ்ட்லுக் - தீயாக பரவும் புகைப்படம்
நடிகர் விஜய் தனது 63வது திரைப்படத்தை இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான மெர்சல் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
கால்பந்தாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில் விஜய் இரண்டுவிதமான கேரக்டரில் நடிக்கிறார். அப்பா மகன் கேரக்டரில் நடிக்கும் விஜய்க்கு மகன் கேரக்டருக்கான பெயர் மைக்கேல் எனவும் படத்தின் பெயர் கேப்டன் மைக்கேல் எனவும், அதை சுறுக்கமாக சிஎம் என அழைக்கலாம் எனவும் முதலில் தகவல்கள் பரவின.

இந்நிலையில்,இந்த படத்தின் தலைப்பு "பிகிலு" என்றும் இது தான் படத்தில் ஃபர்ஸ்ட்லுக் டைட்டில் லோகோ என்றும் சில புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.