வெளியானது தளபதி 63 குறித்த அதிகாரபூர்வ அப்டேட் - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்..!


நடிகர் விஜய் , இயக்குனர் அட்லி கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 63 திரைப்படத்தின் 70%பணிகள்முடிவடைந்துவிட்டன. 

படப்பிடிப்பு ஆரம்பமான நாள் முதல் இன்று வரை படம் குறித்த அப்டேட்களுக்கு ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில், விஜய் பிறந்தநாளுக்கு இன்னும் இரண்டே நாட்கள் தான் உள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது தலைப்பு குறித்த ஏதேனும் அப்டேட் வருமா என்று காத்துக்கிடந்தனர் விஜய் ரசிகர்கள். 

இந்நிலையில், இன்று (19-06-2019) அதிகாலை 4 மணிக்கு பாடலாசிரியர் விவேக் ஒரு மாஸான அப்டேட்டை விட்டிருக்கிறார். அதில்,
Blogger இயக்குவது.