அநியாயம்..! அப்டேட்டுக்கு ஒரு அப்டேட்டா..? இது என்ன புதுசா இருக்கு..? - தளபதி63 படக்குழுவை கலாய்க்கும் ரசிகர்கள்..!


பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். மேலும் அவர், தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், படத்தைப் பற்றிய படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 21-ம் தேதி மாலை 6 மணிக்கும், இரண்டாவது லுக் 22-ம் தேதி நள்ளிரவிலும் வெளியாகும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

Blogger இயக்குவது.