தளபதி 64 இயக்குனர் மற்றும் ரிலீஸ் தேதி - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்


நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 என அழைப்படும் பெயரிடப்படாதா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். 

இந்த படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் தளபதி 64 என அழைக்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கி வருகிறார். 


இதனை தொடர்ந்து தளபதி 64 படத்தை துவங்குவார் என தெரிகிறது. இந்த படத்தை பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 2020 கோடை விடுமுறையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Blogger இயக்குவது.