தளபதி 65 - 9 ஆண்டுகளுக்கு பிறகு ப்ளாப் பட இயக்குனருடன் இணையும் விஜய்..!


நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் "பிகில்" திரைப்படம் 2019 தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. 

இந்தப்படத்தின் மீது எக்கசக்க எதிர்ப்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். இந்த படத்தை தொடர்ந்து விஜய் யாருடைய இயக்கத்தில் தன்னுடைய 64-வது நடிக்கவுள்ளார் என்று பலருக்கும் தெரிந்திருக்கும். 

இப்படம் முடிந்த கையேடு மாநகரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதுக்குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தளபதி 65 படத்தை இயக்கவுள்ள இயக்குனர் யார் என பிரபல வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது. அதன் படி, ஏற்கனவே தனக்கு ஒரு ப்ளாப் படத்தை கொடுத்த இயக்குனருடன் இணையவுள்ளார் நடிகர் விஜய்.

Powered by Blogger.