உருவாகிறது விஜய் நடிப்பில் வெளியான ப்ளாப் படத்தின் இரண்டாம் பாகம்..!


தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்களை கொண்டவர். இவர் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி-63 பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.

இந்நிலையில் விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் தலைவா, இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார், பல பிரச்சனைகளை கடந்து தான் இப்படம் தமிழகத்தில் ரிலிஸானது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விஜய் முடிவு செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி கசிந்து வருகின்றது, இப்படம் தோல்வி என்றாலும், விஜய் ரசிகர்களின் பேவரட் படம் என்பதால் கண்டிப்பாக இரண்டாம் பாகம் வந்தால் எதிர்ப்பார்ப்பு இருக்கும் என கூறப்படுகின்றது.
Powered by Blogger.