செல்போன் திருடி சிக்கிய பிரபல தமிழ் சீரியல் நடிகர்..! - காரி துப்பும் ரசிகர்கள் - இதோ வீடியோ


தமிழ்தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகராக நடித்துக்கொண்டிருப்பவர் ஆருன். 

இவர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து கொண்டு பல்வேறு செல்போன் கடைகளுக்கு சென்று செல்போன் வாங்குவது போல பாவலா செய்து விலையுயர்ந்த போன்களை ஆட்டைய போட்டுள்ளார். 

இந்நிலையில், அருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் செல்போன் கடையில் திருட்டில் ஈடுபட்ட இவர் CCTV கேமராவால் சிக்கியுள்ளார். 

கேமரா பதிவை ஆராய்ந்த காவல் துறையினர் நடிகர் ஆருனை லபக்கி அவரின் மீதுவழக்கப்பதிவு செய்துசிறையில் தூக்கிபோட்டுள்ள சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Powered by Blogger.