கொளுத்தும் பாலைவனத்தில் படு சூடான போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்த கொலைகாரன் ஹீரோயினி ஆஷிமா..!


"கொலைகாரன்" படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஆஷிமா நர்வால் சிட்னியை சேர்ந்த மாடல் ஆவார். 2015 ஆம் ஆண்டு புதுவருடத்தின் போது மாடலிங் துறையில் நுழைய வேண்டும் என்பதை ஆஷிமா நர்வால் ஒரு தீர்மானமாகவே வைத்திருந்தார்.

அந்த ஆண்டிற்குள்ளேயே இவர் மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா எலிஜென்ஸ் மற்றும் மிஸ் இந்தியா குளோபல் 2015 ஆகிய இரு பட்டங்களை வென்றுள்ளார்.

ஆசிமாவிற்கு கலை மீது எப்போதும் ஒரு கண் உண்டு. ஆசிமா தனது 9 வயதில் சிறந்த கலைப் படைப்பிற்கான முதல் விருதை பெற்றார். தொடர்ந்து பல பட்டங்களையும் பரிசுகளையும் குவித்துள்ளார். சிட்னியில் உள்ள ஆசிமாவின் இருப்பிடத்திற்கு சென்றால், ஓவியங்கள் நிறைந்த அவரது அறையைக் காண முடியும்.

அதுமட்டுமின்றி வித விதமான போஸ்களை கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவதிலும் இவருக்கு அலாதி பிரியம். அந்த வகையில், தற்போது, கொளுத்தும் வெளியிலில் பாலை வனத்தில் நின்றபடி இவர் போஸ் கொடுத்துள்ள  சூடான புகைப்ப்டங்கள் ரசிகர்களின் கவனத்தை கொள்ளை கொள்கின்றன.



Powered by Blogger.