இயக்குனர் விஜய் திருமணம் - முன்னாள் மனைவி நடிகை அமலா என்ன சொல்லியிருகிறார் பாருங்க..!


பிரபல நடிகையான அமலாபால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நேரத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து கடந்த 2014-ல் திருமணம் செய்து சினிமாவிற்கு முழுக்கு போட்டார் நடிகை அமலாபால். 

இரண்டு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் சட்டப்படி கடந்த 2017ல் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

அதன் பின் அமலாபால் மீண்டும் சினிமாவில் நடித்துவந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோயின் சப்ஜெக்ட் படமான "ஆடை" படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டர் ஒன்றின் மூலம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்த அமலாபால் அதிரடியா ஒரு பதிவை போட்டுள்ளார். 

அந்த பதிவில்,

Powered by Blogger.