மனைவி என்ற ஒரே காரணத்திற்காக பொது இடத்தில் இப்படியா..??? - நடிகை சோனம் கபூர் கணவர் செய்த வேலை..!
பாலிவுட்டின் ஃபேஷனிஸ்டா எனவும், ஆடைகளின் குயின் எனவும் அழைக்கப்படும் சோனம் கபூர், தன் பிறந்தநாளை பாலிவுட் பட்டாளத்துடன் வெகு விமர்சையாகக் கொண்டாடினார்.
அப்போது அவரின் பிறந்தநாள் ஆடைகள் டிரெண்டாக வலம் வந்து கொண்டிருந்தன. அதைப் பார்த்த பல பெண்களும், இதுபோன்ற உடை வாங்க வேண்டும் என்ற ஆசையும் கொண்டிருப்பார்கள்.
இந்நிலையில், தனது கணவர் ஆனந்த் அஹுஜா-வுடன் கடைதிறப்பு விழாவிற்கு சென்றார் சோனம் கபூர். அங்கே அவரது,