ட்விட்டர் கணக்கை டெலிட் செய்த நடிகை குத்து ரம்யா - என்ன காரணம் தெரியுமா..?
கர்நாடகாவை சேர்ந்த நடிகையான ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா, தமிழில் சிம்புவுடன் குத்து படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன்பின் வெளிவந்த பொல்லாதவன் படமும் இவருக்கு புகழை தேடி தந்தது.
பிறகு பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து காங்கிரஸில் சேர்ந்து தீவிர அரசியல் செய்து வருகிறார். அவர் கர்நாடகாவில் காங்கிரஸை வளர்த்தெடுப்பதில் தீவிரமாக இருக்கிறார்.
இந்நிலையில் கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சி, லோக்சபா தேர்தலில் படு தோல்வி அடைந்ததும் அவர் ரொம்பவே அப்செட் ஆனார். அவர் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் நிர்மலா சீதாராமனை வாழ்த்தி, சில நாட்களுக்கு முன் ஒரு வாழ்த்து செய்தியை பதிவு செய்தார்.
இதற்கு பின், அவரது டுவிட்டர் கணக்கு மூடப்பட்டிருக்கிறது. அதோடு அவரை தொடர்பு கொள்ளவும் முடியாமல் இருக்கிறது. இதனால் அவர் காங்கிரசில் இருந்து விலகி நாட்டை ஆளும் பா.ஜ.க கட்சி பக்கம் போகக் கூடும் என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது.
அந்த ட்விட்டில் கூறியிருப்பதாவது, இந்தியா தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் 1970க்கு பின் இந்தியாவின் பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமனாகிய நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள்.

உங்கள் செயல் திறன் நாங்கள் அறிந்ததுதான். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உங்கள் திறனை முழுமையாக பயன்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. வாழ்த்துக்கள். உங்களுக்கு எங்களுடைய முழுமையான ஒத்துழைப்பு எப்போதும் உண்டு என பதிவிட்டிருந்தார்.
Summary in English : A day after she triggered a social media storm by deleting her personal
Twitter account, Congress social media head Divya Spandana responded to
a TOI query over her sudden disappearance, referring to it as “digital
downtime”.A search for @divyaspandana on Sunday showed a page with the message, “Sorry, that page doesn’t exist!”