தரையில் உருண்ட விஜய் ரசிகர்கள் - இணையத்தில் கிண்டலுக்குள்ளான வீடியோ..!


விஜய் உலகம் முழுவதும் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவருக்காக எதையும் செய்ய ஒரு பெரிய கூட்டம் காத்திருக்கின்றது. 

 ஆனால், இந்த ஓவர் அன்பு சில சமயங்களில் கிண்டலாகவும் பார்க்கப்பட்டு வருகின்றது, அந்த வகையில் விஜய் ரசிகர்கள் சமீபத்தில் ஒரு சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அங்கு கூடியிருந்த ரசிகர்கள் வெடி வெடித்து, ஆட்டம் போட்டு தங்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

இதில் ஒரு சில ரசிகர்கள் ஆர்வமிகுதியில் 'கடவுளே விஜய்யே' என்று தரையில் உருண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது, இதோ...
Powered by Blogger.