பெண் வீட்டின் சுவர் ஏறி குதித்தவர் அவர் - விஷாலை தாக்கிய பிரபல நடிகர்
நடிகர் சங்க தேர்தல் எப்போது நடக்கும். எப்போது முடியும் என்றே தெரியாமல் இருக்கும். ஆனால், கடந்த முறை நடந்த தேர்தல் தமிழக உடகங்கள் வரை வந்து நாறியது.
அட நடிகர்கள் இப்படி கூட அடித்துக்கொள்வார்களா..? இவர்களுக்கு இத்தனை அரசியலா..? என்று உச் கொட்டும் அளவுக்கு ஆள் மாற்றி ஆள் ஒருவர் மீது ஒருவர் புகார்களை கூறிக்கொண்டும், ஒருமையில் பேசியும் தங்களுடைய தரத்தை தாழ்த்திக்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த தேர்தலில் விஷாலுக்கு எதிராக இருந்த நடிகர் ராதா ரவி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறுகையில், " பலரும் என்னை பெண்களிடம் தவறாக நடப்பவன் என்று சித்தரிக்கிறார்கள். ஆனால், நடிகர் விஷார் ஒரு பெண் வீட்டின் சுவர் ஏறி குதித்தார் என்ற புகார் வந்ததே அதை பற்றி ஏன் யாரும் பேசவில்லை. நான் சுவர் ஏறி குதித்து செல்ல மாட்டேன். அனுமதி வாங்கிட்டு தான் போவேன்" என்று கூறியுள்ளார்.