விஜய், அஜித்திற்கு ஜோடியாக நடித்த சுவலட்சுமியின் தற்போதைய நிலை..! - புகைப்படம் உள்ளே
90களில் இருந்த சினிமா ரசிகர்கள் ஒரு சில நாயகிகளை மறந்திருக்கவே மாட்டார்கள்.
அப்படி
அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் சுவலட்சுமி.
அழகும், அமைதியும் கொண்ட இவர் பட வாய்ப்புகள் குறையவே சீரியல் பக்கம்
வந்தார்.
பின் திருமணம் செய்துகொண்ட இவர் கலிபோர்னியாவில் செட்டில் ஆனார்.
கணவர் குடும்பம் என அவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டதாக கூறுப்படுகிறது.