யாரும் செய்ய முடியாத சாதனயை செய்த அஜித்..! - ட்ரென்ட் செய்து கொண்டாடும் ரசிகர்கள்..!


நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் மட்டுமில்லாது தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு பெரிய நடிகர்.நாலு பாட்டு,நாலு ஃபைட்டு என்ற  ஃபார்முலாவில் இருந்து மாறி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 

இப்போது பெண்களுக்கு நாட்டில் நடக்கும் விஷயத்தை பற்றி பேசும் படமான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த வருட ஆரம்பத்தில் வந்த அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் படமாக அமைத்தது. 

அப்பா-மகள் செண்டிமெண்டை கருவாக கொண்ட இந்த படம் பட்டி தொட்டியெங்கும் உள்ள மக்களின் பேராதரவை பெற்று 2019-ம் வருடத்தின் முதல் பாதியின் முதல் ஹிட் படம். 

Blogger இயக்குவது.