பேண்டை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும்படி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள கப்பல் பட நடிகை..! - புகைப்படம் உள்ளே


பஞ்சாபி நடிகை சோனம் பாஜ்வா. 4 ஆண்டுகளுக்கு முன்பு கப்பல் என்ற தமிழ் படத்தில் நடித்தார். இப்போது மீண்டும் காட்டேரி என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். 

4 வருட இடைவெளிக்கான காரணம் குறித்து சோனம் பாஜ்வா கூறியதாவது : கப்பல் படம் நடித்து முடித்த உடனேயே இரண்டு மூன்று படங்கள் வாய்ப்பு வந்தது. அப்போது நான் பஞ்சாபி படங்களில் பிசியாக இருந்தால் நடிக்க முடியவில்லை. 

அவர்களும் எனக்காக காத்திருக்க விரும்பவில்லை. அதன் பிறகு ஒன்றிரண்டு பேர் போனிலேயே எனக்கு கதை சொன்னார்கள். அந்த கதைகள் எனக்குப் பிடிக்கவில்லை. 

சென்னையில் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. அதனால் தொடர்பு விட்டுபோய்விட்டது.காட்டேரி படத்தில் நான் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் டீகே பேசினார். ஆரம்பத்தில் பேய் படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டேன். 

Powered by Blogger.