சூர்யா மிக மோசமான நபர் - போட்டு தாக்கிய பிரபல சீரியல் நடிகர்
நடிகர் சூர்யாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அவர் நடிப்பில்
சமீபத்தில் வெளிவந்த NGK படம் மிக மோசமான வசூல் தான் ஈட்டியுள்ளது என
கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க பிரபல சீரியல் நடிகர் பப்ளு
பிரித்விராஜ் சூர்யா பற்றி ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் மிக
மோசமாக விமர்சித்துள்ளார்.
"சூர்யா மிக மோசமான நபர். ஆனாலும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். அவரது டைம் முடிந்துவிட்டது" என அவர் கூறியுள்ளார்.