இனிது இனிது, பையா ஆகிய படங்களில் நடித்த நடிகை சோனியா தீப்தியின் தற்போதைய நிலை..! - புகைப்படம் உள்ளே


சோனியா தீப்தி இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் நடிப்பவர். 2007-ம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான விருதினையும் பெற்றவர். 

தமிழில் இனிது இனிது, பையா என இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் வெகுவான தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இந்நிலையில், இறுதியாக 2017-ம் வருடம் புரியாத புதிர் என்ற படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார். 

Blogger இயக்குவது.