பிகினி உடையில் படு சூடான போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கிய நடிகை வாணி கபூர்..! - புகைப்படங்கள் உள்ளே
தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால்தன்னுடைய சொந்த ஊரான மும்பைக்கு சென்று விட்டார் அம்மணி.
அங்கேபாலிவுட் படங்களில் நடித்து இப்போது பிரபல ஹிந்திபட நடிகையாக உள்ளார். இவர் நடிப்பில் வெளியான Befikre திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அடர்ந்த வனப்பகுதி ஒன்றில் உள்ள நீச்சல் குளத்தில் பச்சை நிற பிகினி உடையில் தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை