அயர்ன் மேன் டப்பிங் விமர்சனம் - முதன் முறையாக அதிரடி பதில் கொடுத்த விஜய் சேதுபதி..!


மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பு உள்ளது. அதிலும், அவெஞ்சர்ஸ் சீரிஸிற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. 

அந்த வகையில் இறுதியாக வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தில் அயர்ன் மேனின் தமிழ் டப்பிங்கை நடிகர் விஜய் சேதுபதி செய்திருந்தார். அவருடைய குரல் டோனி ஸ்டார்க்-கிற்கு கொஞ்சம் கூட செட் ஆகவில்லை என ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதியை கலாய்த்தனர். 

ஆனால், விஜய் சேதுபதியோ இது பற்றியெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. படம் அவரது குரலிலேயே வெளியாகி ஹிட்டும் அடித்தது. இந்நிலையில், இது பற்றி இப்போது வாய் திறந்திருக்கிறார் விஜய் சேதுபதி. 

Blogger இயக்குவது.