அமலாபாலை பிரிந்ததை தொடர்ந்து இயக்குனர் விஜய் திருமணம் செய்துகொள்ளவுள்ள பெண் இவர் தான் - புகைப்படம் வெளியானது..!


பிரபல தமிழ் பட இயக்குனர் ஏ.எல்.விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். 

அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்துவிட்டார். தற்போது, மறைந்த முதல்வர் புரட்சிதலைவி.செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். 

நடிகை அமலாபாலுக்கும் இவருக்கும் கடந்த 2014 ல் திருமணம் நடைபெற்றது. பிறகு, ஏற்பட்ட விரிசல் இன்னும் வளர்ந்து இருவரும் 2017 ல் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். 

அதன் பிறகு தனது கவனம் முழுவதையும் படங்களின் மீது செலுத்தி வந்த இயக்குனர் விஜய். தற்போது ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளாராம். அவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. 

இதோ அந்த புகைப்படம், 


Powered by Blogger.