சுயஇன்ப காட்சியில் எப்படி நடித்தேன் தெரியுமா..? - நடிகை கியாரா அத்வானி பேச்சு
தோனி வாழ்க்கை படத்தின் மூலம் அறிமுகமானவர் கியாரா அத்வானி. பாலிவுட்டின் லேட்டஸ்டான துணிச்சல் நடிகை. தற்போது காஞ்சனா இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இவர் கடந்த ஆண்டு நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தப் படத்தை கரண் ஜோஹர், ஜோகா அக்தர், அனுராக் காஷ்யப், திபாகர் பானர்ஜி ஆகிய 4 இயக்குநர்கள் இயக்கியிருந்தனர்.
இந்த காட்சியில் நடித்தது குறித்து தற்போது விளக்கம் அறித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது : அந்தக் காட்சியில் நடிப்பதற்கு முன்பாக மிகவும் தயங்கினேன். அது குறித்து