மோசமான விபத்தில் சிக்கிய எங்கேயும் எப்போதும் பட ஹீரோ - மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி


எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் சர்வானந்த்.இவர் தற்போது, 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். 

இந்த படத்தில் நடிகை சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில், தாய்லாந்து சென்ற சர்வானந்த். அங்கு ஸ்கை டைவிங் எனப்படும் விமானத்தில் சென்று 10,000 அடி உயரத்தில் இருந்து கீழே குதிக்கும் சாகச விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் கடுமையான பாதிப்புள்ளகியுள்ளாகியுள்ளார் சர்வானந்த். கால் மற்றும் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும்
Powered by Blogger.