இயக்குனர் செல்வராகவனின் மகனை பார்த்துள்ளீர்களா..?- இதோ புகைப்படம்


படங்கள் இயக்க வேண்டும் அது எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் பலர் இருப்பர்.

ஆனால் படம் இயக்க காலங்கள் ஆனாலும் நல்ல கதையுள்ள தெளிவான படங்கள் கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் பிரபலங்கள் சிலரே. அந்த லிஸ்டில் இயக்குனர் செல்வராகவன் அவர்களை கூறலாம். இவர் சமீபத்தில் இயக்கியுள்ள NGK படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இவரது மனைவி கீதாஞ்சலி தன்னுடைய மகனின் புகைப்படத்தை டுவிட்டரில் போட்டு முதன்முதலாக அவர் தனது அப்பாவின் படத்தை பார்க்க இருக்கிறார் என பதிவு செய்துள்ளார்.

Blogger இயக்குவது.