தனுஷிற்கு அம்மாவாக நடிக்கும் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நடிகை..! - என்ன இது கொடுமை..??!?


தமிழில் ஆனந்தம் படம் மூலம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த நடிகை சினேகா. இவர் ஒருகாலத்தில் ஹீரோயினாக நடித்து வந்தாலும், தமிழ் சினிமா வழக்கப்படி திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். 

அதன் பிறகு அவருக்கு அம்மா வேஷம் அதிகம் தேடிசென்றது. ஆனால் அவரோ எனக்கு இன்னும் அவ்ளோ வயதாகவில்லை என அவற்றை மறுத்துள்ளார்.

இந்த சமயத்தில் அவர் தற்போது இயக்குனர் துரைசெந்தில்குமார்-தனுஷ் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் . இந்த படத்தில் தனுஷுக்கு இரட்டை வேடமாம் . அதில் அப்பா தனுஷுக்கு ஜோடியாகவும், மகன் தனுஷுக்கு அம்மாவாகவும் நடிக்கிறார் சினேகா.  சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த சினேகா இப்போது தனுஷ்-ற்கு அம்மாவாக நடிப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில்ஆழ்த்தியது.
Blogger இயக்குவது.